மகளிர் உரிமை தொகை - தமிழக அரசு உத்தரவு

x

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 19, 20 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட முகாம்கள் கடந்த ஐந்தாம் தேதி தொடங்கி, 16 வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதால், இதில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் பொருட்டு, வரும் 19 மற்றும் 20 ஆம் தேதி விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்