அரசியல்வாதிகள் ஸ்கெட்ச்.. வினேஷ் போகத்துக்கு கடும் அழுத்தம்

x

பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதக்கத்தை இழந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அரசியலில் இணையுமாறு பல்வேறு கட்சிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியலில் இணையும் எண்ணம் இல்லை என வினேஷ் போகத் ஏற்கனவே கூறி இருந்தார். இந்நிலையில், எதிர்வரும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வினேஷ் போகத்தை போட்டியிட வைக்க அரசியல் கட்சிகள் முயற்சித்து வருவதாகவும், சகோதரி பபிதா போகத்திற்கு எதிராக வினேஷ் போகத் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்