விழுப்புரத்தில் வினோத திருவிழா
விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டை ஏழை மாரியம்மன் கோயிலில் தலையில் மண்ணை கொட்டி சாபம் போக்கும் வினோதம் திருவிழா நடைபெற்றது.
காளி தேவியுடன் உடன் வரும் கன்னிமார் தெய்வங்கள் போல வேடமிட்டு வந்த பூசாரிகள், ஆண் பக்தர்கள் தலையில் மண்ணைக் கொட்டினால் முன் ஜென்ம சாபம் விலகும் என்பது ஐதீகம்.
Next Story