ரோப் அறுந்து 3 அப்பாவிகள் துடிதுடித்து பலி - விழுப்புரம் சோகத்தில் போலீஸ் அதிரடி

x

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கிணறு வெட்டும் பணியின் போது ரோப் அறுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலத்தின் உரிமையாளர் கண்ணன், கிரேன் உரிமையாளரும் ஓட்டுநருமான சின்னப்பனை விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் தனிப்படை கைது செய்துள்ளது. அவர்கள் இருவர் மீதும், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்