ஒரே இரவில் மாறிய விழுப்புரம்.. விடிய விடிய வெளுத்த மழை.. குளம் போல் தேங்கிய நீர்

x

விழுப்புரத்தில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை. புதிய பேருந்து நிலையம் மழை நீரால் சூழப்பட்டது. பேருந்து நிலையத்துக்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி. மழை நீரில் கழிவு நீர் கலந்ததால் குட்டை போல் மாறிய பேருந்து நிலையம்.


Next Story

மேலும் செய்திகள்