வெளியேறிய நீண்ட நெடி... மருத்துவமனையில் 28 பேர்... அதிர வைத்த தொழிற்சாலைக்கு சீல்... அதிகாரிகள் காட்டிய அதிரடி

x

மாற்று எரிபொருள் தயாரிக்கும் ஆலைக்கு சீல் /வேடம்பட்டு, விழுப்புரம்/விழுப்புரம் அருகே மாற்று எரிபொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல் வைத்த மாவட்ட நிர்வாகம்/தொழிற்சாலையில் இருந்து நெடியுடன் கூடிய துர்நாற்றம் வீசியதால், வாந்தி, குமட்டல் ஏற்பட்டு 28 பேர் மருத்துவமனையில் அனுமதி/தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தலை புறக்கணித்த வேடம்பட்டு கிராம மக்கள்/தொழிற்சாலையில் காட்டன் வேஸ்ட், காலாவதியான மருந்து, பழைய பேப்பர்களை கொண்டு எரிபொருள் தயாரிக்கப்பட்டது/தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில் ஆலைக்கு சீல்


Next Story

மேலும் செய்திகள்