உடைந்து நிற்கும் விஜய் ஆண்டனி... கண்ணீரை துடைக்கும் 1000 கரங்கள்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மரணமடைந்த நிலையில், நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்... இதுகுறித்த சமூக வலைதள பதிவில், கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட பேரதிர்ச்சி என்றும், எத்தனை ஆறுதல்களாலும் விஜய் ஆண்டனி-பாத்திமாவின் துக்கத்தை மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த அளவிட முடியாத இழப்பை தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் தர வேண்டும் எனவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்...
Next Story