அண்ணன் பாசத்தால் பறிபோன தங்கை உயிர்... செங்கல்பட்டில் பயங்கரம்

x

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அண்ணனை அழைத்து வர அம்மாவுடன் சென்ற குழந்தை பள்ளி வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், குழந்தைக்கு ஊர் மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்... வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ் வைத்து மக்கள் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்