மணல் கடத்தல்.. தட்டி கேட்டதால்- "லாக்கப்பில் நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்" -வேலூரில் பரபரப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பாலாற்றில் மணல் அள்ளுவதை தடுத்ததால் போலீசாரால் இளைஞர் தாக்கப்பட்டார். கிருஷ்ணாபுரம் பாலாற்றில் பொதுமக்கள் குளிக்க செல்லும் போது பள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் ஆற்றில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்
திங்கள் கிழமையன்று லாரி ஒன்று மீண்டும் மணல் எடுக்க ஆற்றுக்கு வந்ததை கண்ட அப்பகுதி இளைஞர்களும் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் ஒரு இளைஞரை காவல்நிலையம் அழைத்துச்சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Next Story