இளைஞருக்கு நடந்த கோரம் - வேலூரில் பரபரப்பு

x

வேலூர் மாநகராட்சி மேயர் தாக்கியதாக குற்றம் சாட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நித்தியானந்தத்தை, அதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு சந்தித்து நலம் விசாரித்தார். நித்யானந்த‌த்தை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் எஸ்.ஆர்.கே.அப்பு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்