#BREAKING || நாளை தீபாவளி... இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் பலத்த மழை - வானிலை மையம் எச்சரிக்கை
"நவ. 14ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி"/கோப்புக்காட்சி/"வங்கக் கடலில் நவம்பர் 14ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது"/நவம்பர் 16-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்/"14, 15 தேதிகளில் கடலோர ஆந்திரா, தென் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு"/14, 15 தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
Next Story