#BREAKING || "இந்த 2 மாவட்டங்களில் மழை..."..மே 2, 3-ல் காத்திருக்கும் அரக்கன் - வெளியான எச்சரிக்கை

x
  • வரும் 2, 3ஆம் தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
  • சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை எட்டும்
  • கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது
  • கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு

Next Story

மேலும் செய்திகள்