வெறும் காலில் நின்று வரவேற்ற மாணவிகள்.. அமைச்சர் போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்
திருவண்ணாமலை ஆரணியில் உள்ள கலைஞர் நூலக மைதானத்தில் பல்துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அமைச்சர் வேலுவை வரவேற்க பள்ளி மாணவிகள் தார் சாலையில் வெறும் காலில் நின்றிருந்தனர். மேடையில் பேசிய போது அமைச்சர், இதற்காக அதிருப்தி தெரிவித்ததுடன், திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுபோன்று இனி நடக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
Next Story