திடீரென கொட்டிய கனமழை.. தி.மலையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

x

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜவ்வாது மலைப் பகுதியில் திடீரென பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காட்டுப்பாதை துண்டிக்கப்பட்டது. இதனால், நல்லாபட்டு, பலாமரத்தூர், வாழைக்காடு உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டும் என்பதே மலைவாழ் மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்