திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் நடந்த மாற்றம்

x

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ராஜகோபுரத்தில் இருந்த 9 கலசங்கள் கீழே இறக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ராஜ கோபுரத்தில் இருந்த ஒன்பது கோபுர கலசங்களை புதுப்பிப்பதற்காகவும், கோபுரக் கலசங்களில் உள்ள பழைய நவதானியங்கள் மாற்றப்படுவதற்காகவும்

ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு பிறகு கோபுரத்திலிருந்து கலசம் கழற்றி கீழே கொண்டு வரப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்