சைலண்டாக என்ட்ரி கொடுத்த கலெக்டர்..!ஆடிப்போன ஊழியர்கள்.. அதிரடி காட்டிய அதிகாரி

x

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் உள்ள அரசு மாணவியர் விடுதி, மற்றும் ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இரவு நேரத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவிகளுக்கு தரமான முறையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறதா எனவும், கல்வித்திறன் குறித்தும் விடுதியில் தங்கிபடிக்கும் மாணவிகளிடம் வெப்பச் சலனம் குறித்து பாட புத்தகத்தில் இருந்து கேள்விகளை எழுப்பி பரிசோதித்தார்.

மேலும் மாணவிகளின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்