கடலுடம் அலைமோதும் பக்தர்கள்.. திருச்செந்தூரானை காண ஆரவாரம்.. திரும்பும் பக்கமெல்லாம் திருமணம்
ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே கடலில் நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர். முகூர்த்த நாள் என்பதால், ஏராளமான புதுமண தம்பதிகள் கோவில் வளாகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
Next Story