அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி விலை பேசிய சாமியாருக்கு அதிர்ச்சி
சனாதானம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த சாமியார் பரமஹன்ஸ் ஆச்சார்யா மற்றும் அவரது வீடியோவை X தளத்தில் பதிவிட்ட பியூஸ்ராய் என்பவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் தேவசேனன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story