தொடர்ந்து 3-வது நாள்..கோரமுகம் காட்டும் வெள்ளம்"எங்கு பார்த்தாலும் தண்ணீர் தான்"

x

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் குற்றால அருவிகளில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. மெயின் அருவி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மரத்துண்டுகள், பாறைகள் அடித்து வரப்பட்டு குப்பை கூளமாக அப்பகுதி காட்சி அளிக்கிறது. மேலும், வெள்ளப் பெருக்கால் அருவிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுவர் மற்றும் தரைக்கற்கள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்