கண் தெரியாதவரை கதற விட்ட கண்டக்டர் - நெஞ்சில் இரக்கமின்றி செய்த செயல் - தென்காசியில் அதிர்ச்சி

x

தென்காசி மாவட்டம் கடையத்தில் கண் தெரியாதவரை அரசு பேருந்து நடத்துனர் நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியாய விலை கடையில் அரிசி, சீனி வாங்கிய முதியவர் கந்தசாமி சுப்பையா அரசு பேருந்தில் ஏறியிருக்கிறார். அப்போது நடத்துனர் லக்கேஜ் கட்டணம் கெட்டதாகவும், 5 கிலோ அரிசிக்கு கட்டணமா என்று கேட்டபோது நடுவழியில் இறங்கிவிட்டுவிட்டார் என கந்தசாமி சுப்பையா போக்குவரத்து போலீசாரிடம் புகாரளித்துள்ளார். கண் தெரியவில்லை என்று சொன்னாலும், அரிசி வாங்க தெரிகிறது என நடத்துனர் பேசியதாகவும் புகாரில் கூறியிருக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்