"சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது உறுதி" - வழக்கறிஞர்
"சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது உறுதி" - வழக்கறிஞர்
யூடியூபர் சவுக்கு சங்கரின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதன் மூலம் சிறையில் தாக்கப்பட்டது, உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Next Story