#JUSTIN | கூட்டு பாலியல் வன்கொடுமை - மருத்துவருக்கு நோட்டீஸ் | Thanjavur
தஞ்சாவூரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு நோட்டீஸ்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது ஏன் என ஒரத்தநாடு உரிமையியல் நீதிமன்றம் கேள்வி
சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்ய கூடாது எனவும் கேள்வி
சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது குறித்து வரும் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க உத்தரவு
Next Story