சுற்றுலா பயணிகளுக்கு அலர்ட் மெசேஜ்.. அடுத்த 3 நாட்களுக்கு எச்சரிக்கை
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுற்றுலா தளங்களில், அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, பேரிடர் மேலாண்மை துறையால், குறுஞ்செய்தி அனுப்பட்டது. வானிலை மையம் தென்காசி மாவட்டம் முழுவதும் 19,20,21-ம் தேதிகளில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்த நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி எச்சரித்துள்ளது.
Next Story