அரசு ஹாஸ்பிடலில் பணத்தை பிடுங்கும் ஊழியர்கள்.. சமரசம் செய்யும் அதிகாரிகள் - அதிர்ச்சி காட்சிகள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், நோயாளிகளுக்கு மருந்து கட்டு போட்டு பணம் வழங்குவதில் இரு ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த சுகதாரத்துறை அதிகாரிகள் இருவரையும் சமரசம் செய்து வைக்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பணம் வாங்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story