வரி உயர்வு.. "லாரிகள் ஸ்ட்ரைக் கன்பார்ம் "

x

லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வு, ஆன்-லைன் மூலம் வழக்கு போடுவது உள்ளிட்டவைகளை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தி திட்டமிட்டபடி வருகிற 9-ம் தேதி லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என, மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்