தமிழ்நாட்டில் களைகட்டிய -ஆடி கடைசி வெள்ளி

x

ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வழிபாடு செய்தனர். கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மொட்டை போட்டு பொங்கல் வைத்து குலதெய்வ வழிபாடு செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்