#BREAKING || தமிழகத்தை உலுக்கிய மாணவன் மரணம்.. சேதி கேட்டவுடன் அதிரடி காட்டிய போலீஸ்
கடலூர் மாவட்டம் வடலூரில், பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்து மாணவன் உயிரிழந்த சம்பவம். பள்ளியின் விளையாட்டு ஆசிரியராக செயல்பட்டு வந்த கணித ஆசிரியர் கைது.
Next Story