வருமான வரித்துறை அலுவலகம்...தலைமை முதன்மை ஆணையராக பதவி உயர்வு பெற்றார் சுனில் மாத்தூர் | Tamilnadu

x

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை தலைமை முதன்மை ஆணையராக சுனில் மாத்தூர் இன்று பதவி ஏற்று கொண்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறையில் புலனாய்வு பிரிவு தலைமை இயக்குனராக பணியாற்றி வந்த சுனில் மாத்தூர், தற்போது முதன்மை தலைமை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னையில் உள்ள அலுவலகத்தில் புதிய பதவியை அவர் ஏற்றுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்