திடீரென யானைகள் முகாமில் குவிந்த மக்கள்

x
  • நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
  • தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் யானைகள் காப்பகத்தில் 27 கும்கி யானைகள் உள்பட வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
  • இந்த யானைகளுக்கு உணவு வழங்கப்பட்டதை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர். மேலும், யானைகளைப் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்