சென்னையில் கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. அச்சத்தில் மக்கள்

x

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வரும் நிலையில், நீலாங்கரையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. நீலாங்கரை, கொட்டிவாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக சில அடி உயரம் வரை அலைகள் எழுந்து வந்து செல்கின்றன. கடல் கொந்தளிப்பால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.


Next Story

மேலும் செய்திகள்