"கண்டிப்பாக மலரும்" - தேதியை ஃபிக்ஸ் செய்த சசிகலா | tenkasi
தென்காசி மாவட்டம் அம்பை சட்டமன்ற தொகுதியில் வி.கே. சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வீரநல்லூர் பகுதியில் மக்கள் மத்தயில் உரையாற்றிய வி.கே சசிகலா, ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துவிட்டதாகவும், நியாய விலைக்கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை தரமற்று கிடைப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நம் ஆட்சிதான் மலரும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story