முக்கடலும் சங்கமிக்கும் இடத்திற்கு படையெடுத்த சபரிமலை பக்தர்கள்
சபரிமலை சீசனை ஒட்டி பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற்கரையில் குவிந்து சூரிய உதயத்தைக் கண்டு மகிழ்ந்தனர். தங்களது செல்போன்களில் புகைப்படங்கள், செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர். ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story