ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர் - களமிறங்கிய விவசாயிகள்

x

சங்கரன்கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையினால், பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரசிங்கப்பேரி, குலசேகரப்பேரி, சிந்தாமனி ஆகிய குளங்களும் நிரம்பிய நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே, வாசுதேவநல்லூர் தென்புறம் உள்ள கால்வாயில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்