மதுரையிலிருந்து நெல்லைக்கு சென்ற பஸ்..வந்த போன் கால்.. இறக்கிவிடப்பட்ட பயணிகள்
மதுரையிலிருந்து நெல்லைக்கு சென்ற பஸ்..வந்த போன் கால்.. இறக்கிவிடப்பட்ட பயணிகள் - நடுவழியில் பரிதவித்த மக்களின் காட்சிகள்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்
மதுரை-நெல்லை அரசுப் பேருந்தில் இருந்து பயணிகள் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு
மதுரையிலிருந்து நெல்லை சென்ற பயணிகள் கோவில்பட்டியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு
கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் ஒரு மணி நேரமாக காத்திருக்கும் பயணிகள்...
வழக்கமாக 10 நிமிட இடைவெளிக்கு பதிலாக 1 மணி நேரத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கம்
Next Story