விழுப்புரம் கோயிலை மொத்தமாக சூழ்ந்த மழை நீர் - பெரும் அவதியில் பக்தர்கள்
தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் அமைந்துள்ள பூமீஸ்வரர் கோவிலில் மழைநீர் தேங்கியுள்ளது... மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கும் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர்.
Next Story