"எடு... எடு... எடு .." விழா முடிந்த கையோடு.. காணாமல் போன கரும்பு |முண்டியடித்து அள்ளிச் சென்ற மக்கள்

x

சேலம் ஓமலூர் அருகே, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு கரும்புகளை உடைத்து சென்றனர். விழாவில் உரையாற்றிவிட்டு, மேடையில் இருந்து எடப்பாடி பழனிசாமி இறங்கியவுடன், அங்கிருந்த மக்கள், கரும்புத் தோரணங்களை அள்ளிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்