சென்னையில் இருந்து படையெடுத்த மக்கள்...5 கி.மீ.-க்கு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
சிங்கபெருமாள்கோவில்
முடங்கியது ஜி.எஸ்.டி சாலை
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக தங்களின் சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றது
இதன் காரணமாக செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
சிங்கபெருமாள்கோவில், மல்ராசபுரம், மறைமலைநகர் என சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்க்கு அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றது
போக்குவரத்து போலீசார் தொடர்ந்து நெரிசல் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story