🔴LIVE : ஓ.பி.எஸ். தரப்பு தலைமை நீதிபதி முன் முறையீடு

x

ஓ.பி.எஸ். தரப்பு தலைமை நீதிபதி முன் முறையீடு

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் ஓபிஎஸ் தரப்பு முறையீடு.


நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்த கருத்துகள் குறித்து ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு.


நீதிபதியை மாற்ற வேண்டுமென கடிதம் கொடுத்துள்ள நிலையில் நாளை வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளார் - ஓ.பி.எஸ். தரப்பு.


Next Story

மேலும் செய்திகள்