அதிரடியாக இறங்கிய அதிகாரிகள்... கையும் களவுமாக சிக்கிய ஆம்னி பேருந்துகள்

x

பொங்கல் பண்டிகை சமயத்தில் வேலூர் போக்குவரத்து சரகத்தில் விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஆயிரத்து 393 பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், விதி மீறல்களில் ஈடுபட்ட188 பேருந்துகளுக்கு 10 லட்சத்து 30 ஆயிரத்து 850 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு, 9 லட்சத்து 71 ஆயிரத்து 354 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக வேலூர் சரக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்