சுற்றுலா தலத்தை மூடிய கரும்புகை.. குளிர் பிரதேசத்தில் பற்றி எரிந்த தீ.. அருகில் பெட்ரோல் பங்க்

x

கூடலூரில் செயல்பட்டு வரும் ஜவுளி, செருப்புக் கடைகளில் பயங்கர தீ விபத்து. கொட்டும் மழையிலும் கொழுந்துவிட்டு எரியும் தீ. கடைகளில் பணிபுரிபவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு. போக்குவரத்து மாற்றம் - தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்.


Next Story

மேலும் செய்திகள்