இணைபிரியா தோழிகளாக உலாவும் பாமா, காமாட்சி யானைகள்.. -ரசிக்க வைக்கும் காட்சி..

x

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் பாமா, காமாட்சி என்ற இரட்டை யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாயாற்றில் குளிக்க சென்றாலும், உணவு மாடத்திற்கு சென்றாலும் ஒன்றாகவே சேர்ந்து சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. பூஜைக்கு சென்றாலும் அருகருகே துதிக்கையை ஒன்றோடு ஒன்றிணைத்து, கைகோர்த்தது போல நிற்பதும், அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்