மாயாற்றில் ரத்த நிறத்தில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் வெளியான காட்சிகள் | Moyar River

x

கனமழையால் நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடா பகுதியில் ஓடும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையால் செந்நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த சில மாதங்களாக மாயாற்றில் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தெங்குமரஹாடா கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்