நெல்லையை சிதைத்த பெருவெள்ளம்.. தனி ரயிலில் சிக்கி தத்தளித்த மக்கள்-38 கி.மீ கடக்க சிறப்பு ஏற்பாடு
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ராமசுந்தரத்திடம் கேட்கலாம்...
6 பேருந்துகள் மூலமாக 420 பயணிகள் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 38 கி.மீ தொலைவு மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பயணிகள் அங்கு சென்று சேர்ந்தவுடன் ரயில் புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல்
Next Story