கிணற்றில் விழுந்த மூதாட்டிக்கு ஆயுசு கெட்டி... பரபரப்பு வீடியோ காட்சிகள் | Namakkal

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி, சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, எதிர்பாராதவிதமாக 80 அடி ஆழ கிணற்றில் மூதாட்டி விழுந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி கயிறு கட்டி மூதாட்டியை காப்பாற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்