சென்னைக்காக அதிகாரிகளுக்கு அமைச்சர் போட்ட உத்தரவு | Chennai | Minister KN Nehru | Tamilnadu

x

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கடந் ஆண்டு தொடங்கப்பட்ட வடிகால் பணிகள் முடியாமல் இருக்கப்பதாகவும், அவற்றை 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்