ஹை ஸ்பீடில் எகிறும் நீர்வரத்து : மேட்டூர் அணை நீர்மட்டம் எவ்வளவு தெரியுமா?
கர்நாடகா - தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி அணைக்கு ஆயிரத்து, 250 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 புள்ளி ஏழு ஏழு அடியாகவும், நீர் இருப்பு 33 புள்ளி மூன்று ஆறு டி.எம்.சியாகவும் உள்ளது.
Next Story