மகாவிஷ்ணு மீது பாய்ந்த வழக்கு... வெளியான பரபரப்பு தகவல்
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக மகாவிஷ்ணு மீது, மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கம் சார்பில், திருவெற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
Next Story