200 ஆடுகள்..! 300 கோழிகள்..! ...ஆவி பறக்க அண்டா அண்டாவாக ஊரே மணக்க சுட சுட பிரியாணி - மதுரையே அதிரவிட்ட கோயில் திருவிழா
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா களைகட்டியது. இதில் 2 ஆயிரத்து 500 கிலோ அரிசி, 200 ஆடுகள், 300க்கும் மேற்பட்ட கோழிகள் கொண்டு கமகமக்கும் பிரியாணி அண்டா அண்டாவாக தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து முனியாண்டி சுவாமிக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்...
Next Story