"இதுதான் கடைசி வீடியோ" திகில் கிளப்பும் விஜயலட்சுமி.. இனி யாரும் தப்பிக்கமுடியாது
தன்னுடைய வழக்கறிஞர் என்று கூறிக்கொண்டு பாலசுப்பிரமணியன் என்பவர் தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும், தானும் தனது சகோதரியும் தற்கொலை செய்ய சீமான் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்து விடுவதாகவும் நடிகை விஜயலட்சுமி எச்சரித்துள்ளார்
Next Story