வித்தை காட்டிய சிறுவனுக்கு கோர்ட் கொடுத்த நூதன தண்டனை
கோவை ஒப்பணக்கார வீதியில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். 15 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் சிறுவரை ஈடுபடுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை பின்பற்றி போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்தியுள்ளனர். அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய சிறுவன், போக்குவரத்தை சீர் செய்யும் நூதன தண்டனையை நீதிமன்றம் அளித்துள்ளது.
Next Story